திருநகர், பழனி- திண்டுக்கல் சாலையில் வேகத்தைடை இல்லை. இதனால் அந்த வழியாக அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.