குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-07 17:30 GMT

அய்யலூர்அருகே கொம்பேரிபட்டியில் இருந்து கருங்கல்பட்டிக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்