சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-07 17:18 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடம்  குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்