சேறும் சகதியுமான சாலை

Update: 2024-01-07 16:29 GMT

முதலியார்பேட்டை சுதானாநகர் பகுதியில் சாலைகள் சேதமடைந்துபோய் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்