சர்வீஸ் சாலை அவசியம்

Update: 2024-01-07 15:30 GMT
பேரங்கியூரில் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை அப்பகுதி மக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புஏற்படும் முன் பேரங்கியூரில் சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்