போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-07 15:06 GMT
  • whatsapp icon

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. சுற்றுலாத்தலமான இந்த பிரான்மலை செல்லும் சாலையானது மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. பஸ், லாரி போன்ற வாகனங்கள் சென்றால் எதிர்வரும் வாகனம் ஒதுங்க முடியாத நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்