சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-07 06:29 GMT

சாலை சீரமைக்கப்படுமா?

கருங்கலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் கருமாவிளை பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனில்குமார், கருங்கல்.

மேலும் செய்திகள்