சேறும், சகதியுமான சாலை

Update: 2023-12-31 18:08 GMT
பிரம்மதேசம் அருகே சிறுவாடி கிராமத்தில் உள்ள பல்வேறு தெருக்களில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சிறுவாடி கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்