சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-12-31 17:13 GMT

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டி மஞ்சளாறு அணை பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை வாகனங்களில் ஏற்றி சென்று சந்தைப்படுத்த பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்