சேதமடைந்த சாலை

Update: 2023-12-31 16:36 GMT

முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியில் குறுக்கு சாலைகள் சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்