குண்டும் குழியுமான சாலை

Update: 2023-12-31 11:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், அழிஞ்சுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் ஜி.என்.டி சாலைகளில் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவே உள்ளது. சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், இரவு நேரத்தில் வீடு திரும்பும் வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்