சாலை வசதி தேவை

Update: 2023-12-24 17:43 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து வீரமூர், கெடார் போன்ற பகுதிக்கு செல்லும் வழியில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செம்மேட்டில் இருந்து வீரமூர், கெடார் செல்லும் போது காலவிரயம் ஏற்படுவதால் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்