ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பேரூர் காலனி முருகன் கோவில் தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே விபத்தை தவிா்க்க அப்பகுதியில் புதிதாக தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.