சாலையின் நடுவே பள்ளம்

Update: 2023-12-24 16:44 GMT

போடி மேலசொக்கநாதபுரம் வினோபாஜி காலனி பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்