தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-12-24 15:24 GMT

மதுரை சின்னக்கடை வீதியில் உள்ள  சாலையை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே  வாகனங்களை ஒழுங்குப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்