மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.. இதனால் அதில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.