குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-24 14:14 GMT
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி அருகம்பாளையம் பாலாஜி நகரில் சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்