அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-12-24 14:02 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 1-வது வார்டு மருதுபாண்டியர் தெரு பகுதியில் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி இல்லை. இதனால் தெருவில் நடந்து செல்லும்  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்