ராமநாதபுரம் நகர் பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்துக்கும் மக்கள் நடமாட்டத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.