சேதமடைந்த சாலை

Update: 2023-12-24 13:58 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இனைப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டன. பிறகு அவற்றை சரிவர மூடவில்லை. இதனால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுகிறது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள்  தோண்டிய சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா



மேலும் செய்திகள்