சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-24 08:39 GMT

திங்கள்சந்தையில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் இருந்து கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் சந்திப்பு பகுதியில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்