வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-12-17 10:07 GMT

வாகன ஓட்டிகள் அவதி

திருப்பதிசாரம் அருகே நான்கு வழிச்சாலையில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழை நேரங்களில சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்து காணப்படும் அணுகு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகலிங்கம் பிள்ளை

மேலும் செய்திகள்