சாலை வசதி இல்லை

Update: 2023-12-10 18:01 GMT
பண்ருட்டி தாலுகா வீரபெருமாநல்லூர் சிறுகிராமம் பெரிய தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்