உத்தமபாளையம் கச்சேரி ரோடு, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.