குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-10 15:39 GMT

உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 15-வது வார்டில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்