திருவள்ளூர் மாவட்டம், புழல் காந்தி தெருவில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் தாசில்தார் அலுவலகம், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. மேலும், சாலையின் குறுக்கே வட பெரும்பாக்கத்தை இணைக்கும் சிறிய பாலம் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைகக் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.