வேர்க்கிளம்பி பஞ்சாயத்துக்குட்பட்ட மருதடிவிளை மலவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?