கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-12-03 17:43 GMT
புதுப்பேட்டையில் இருந்து மந்திப்பாளையம் செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதையடுத்து அங்கு புதிதாக சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு அங்கு மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்