குண்டும்-குழியுமான சாலை

Update: 2023-12-03 17:01 GMT

மதுரை அனுப்பானடி மெயின் ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் மழைநீர் ரோட்டில் தேங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்