சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-12-03 16:57 GMT

மதுரை விரகனூர் முதல் சிலைமான் வரை சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்