புழுதி பறக்கும் சாலை

Update: 2023-12-03 16:34 GMT

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் முதலியார்பேட்டையில் கடலூர் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது. இந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்