சாலை சரி செய்யப்படுமா?

Update: 2023-12-03 12:50 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், அழிஞ்சுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் ஜி.என்.டி சாலைகளில் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவே உள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், இரவு நேரத்தில் வீடு திரும்பும் வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்