சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-12-03 07:31 GMT

தலக்குளம் குலாலர் தெருவில் இருந்து வள்ளியாற்று பாலம் குன்னத்து குளம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முழுவதும் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்