சாலை வசதி வேண்டும்

Update: 2023-11-26 17:52 GMT
பண்ருட்டி தாலுகா சாத்திப்பட்டு ஊராட்சி பாலாப்பட்டு காலனியில் சாலை வசதி இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே பாலாப்பட்டு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்