குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-26 17:51 GMT
கடலூர் கோண்டூர், சக்தி கணபதி நகரில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் காலவிரையம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்