சேதமடைந்த சாலை

Update: 2023-11-26 17:31 GMT
பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் திண்டுக்கல் சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குழிகள் காணப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்