கம்பம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் வீரப்பநாயக்கன்குளத்தின் கரையோர மண்பாதையில் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மண்பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும்.