வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கலாமே !

Update: 2023-11-26 17:01 GMT

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இலக்கியம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களுக்கு வேகத்தடை சரியாக தெரியாததால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்