சாலையின் நடுவில் இரும்பு தடுப்பு

Update: 2023-11-26 15:40 GMT

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை - ராஜாஜி தெருவில் உள்ள சாலையின் நடுவில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள இரும்பு தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்