வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-11-26 14:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் தெற்கு தெரு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது.  இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்