புழுதி பறக்கும் சாலை

Update: 2023-11-19 18:00 GMT

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு 100 அடி சாலையில் சமீபத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தரைப்பாலம் பணி முடிந்து வெகு நாட்களாகியும் அந்த சாலை முழுமையாக போடாததால் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகிறார்கள். உடனே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்