விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் காகுப்பம் சந்திப்பில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளதால் அவர்கள் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பாக அந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?