கரடுமுரடான சாலை

Update: 2023-11-19 17:49 GMT

புதுச்சேரி பிராமினாள் வீதியில் சாலை அமைப்பதற்காக  பல நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.ஏற்கனவே இந்த சாலை மோசமாக இருந்த நிலையில், தற்போது மேலும் சேதமடைந்து கரடுமுரடாக மாறியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சீரமைக்கவேண்டும்.

 

மேலும் செய்திகள்