வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டி சென்றாயபெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும்.