தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-11-19 17:09 GMT

கொடைக்கானல் கே.சி.பட்டி பஞ்சாயத்து கள்ளக்கிணறு கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்