சேலம் மாவட்டம் தாரமங்கலம் சன்னதி தெருவில் இருசக்கர வாகனங்களில் வருவோர் மிக வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள் இந்த ரோட்டில் மருத்துவமனை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.