திண்டுக்கல் மோளப்பாடியூரில் இருந்து பாறைப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும்.