குண்டும் குழியிமான சாலை

Update: 2023-11-19 15:49 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் சலுப்பனோடை கிராமத்திற்கு செல்லும் ரோடு மோசமான சூழ்நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்