மதுரை மாவட்டம் சதாசிவம் நகர், நக்கீரர் தெரு மற்றும் திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் முறையான சாலை வசதி செய்யப்படாததால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியில் முறையான சாலை வசதி செய்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.