அந்தியூர் அருகே பிரம்மதேசம்புதூரில் உள்ள பாலத்தில் இருந்து காட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பிரம்மதேசம் புதூர் பிரிவு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து செல்கின்றனர். உடனே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?